வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
embeddingஉட்பொதித்தல் உட்பொதித்தல்
elementsதனிமங்கள், கூறுகள்
electron microscopeஇலத்திரன் நுணுக்குக்காட்டி
embankmentகட்டுக்கரை
elementமூலகம்
elongationநீட்சி
electron acceptorமின்னணு வாங்கி
electron donorமின்னணு வழங்கி
electron microscopeஎலெக்ட்ரான் உருப்பெருக்கி,மின்னணு நுண்ணோக்கி
elementதனிமம்,தனிமம்,தனிமம்
elementary composition of a plantதாவரத்துத் தனிமங்கள் அடங்கல்
elementsமூலகங்கள்
elephant food yamசேனைக்கிழங்கு, காரா கருணை
elevatingவிலகிய
elevation headமேல் எதிர்ப்புயரம்,இணைப்பு சங்கிலி
ellipsoidalநீள் வட்ட
ellipticநீள்வட்ட வடுவ
elongating regionநீளும்பிரதேசம்
elongationநீட்சி
elvevaseஉயர்தாள்மட்டம்
emasculated flowersஆணகம் நீங்கிய மலர்
embankmentமேட்டுக்கரை
embeddingபதித்தல்
embroyosacகருப்பை
embryoமுளைக்கரு, வளர்கரு,கரு
embryo sacகருப்பை
elementதனிமம்
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
elementsநாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
embryoகருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத.

Last Updated: .

Advertisement