வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
grease cupமசகுக்குப்பி
greasy spotஎண்ணெய்ப்பசைப் புள்ளி
great milletசாளம்
greater galangalபரத்தை
greater tuberosityபெருங்கழலை
greater yamபெருவள்ளிக்கிழங்கு
green earபசுங்கதிர் நோய், பசுங்கதிர்
green fodderபைந்தீன்,பச்சிரை
green gramபச்சைப்பயறு, பாசிப்பயறு,பாசிப்பயறு, பச்சைப்பயறு
green houseசெடி, கொடி வளர் இல்லம், பசுமையகம்,கண்ணாடு அறை, (தாவரம் வளர்க்கும்)
green house cropsகண்ணாடுக்கூடப் பயிர்கள், தாவரங்கள்
green leaf hopperபச்சைத் தத்துப்பூச்சி
green leaf manureபசுந்தழை உரம்
green looperபச்சைக்காவடுப்புழு
green manureதழை உரம்,பசும்பசளை,பசுந்தாள் எரு
green mosaicபச்சைத்தேமல்
green mouldபச்சைப்பூசணம் சாம்பல் பூசணம்
green patchesபச்சைநிறப் பகுதிகள்
green petal stuntபச்சை புல்லிதழ் குட்டை நோய்
green revolutionபசுமைப்புரட்சி
green manureபசுந்தாள் உரம்

Last Updated: .

Advertisement