வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
gravelகப்பி
graphical methodவரைப்படமுறை
graphiteபென்சிற்கரி
graphite ropeகரியங்கக்கயிறு
grass agricultureபுல்வேளாண்மை, புல் விவசாயம்
grass hopperவெட்டுக்கிளி
graphiteபென்சிற்கரி, கோற்கரி, காரீயம்
grass juiceபுல் சாறு
grass landபுல்வெளி, புல் நிலம்
grass ratபுல்வெளி எலி
grass spongeபுல் ஸ்பாஞ்சு, கடற்பாசி
grass-hopperவெட்டுக்கிளி,தத்துக்கிளி
grassy shootபுற்றழை நோய், புல் தோகைநோய்
grassy stuntபுல்குட்டைநோய்
gravelசரளை
gravellyபரல்செறிந்த
gravid or ripe proglottisபழுத்த கண்டம்
gravimetric analysisநிறையறிபகுப்பு,நிறையறி பகுப்பு
gravimetric analysisநிறைமானப்பகுப்பு
gravitational waterபுவிஈர்ப்பு நீர்
grazeமேய்ச்சல்
greaseமசகு
grease chamberமசகு அறை
graphiteகிராஃபைட்டு
gravelபரல் கற்கள் , சரளை(க்கல்)
graphiteகாரீயகம், கனிப்பொருள் வகை.
gravelசரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய்.
grazeமேலீடான உராய்வு, தோலுராய்வு, (பெ.) மெல்ல உராய்ந்துசெல், தடவலாகச் செல், தோலுராயவிடு, மேற்பரப்பு உராய்வுறு.
greaseகொழுப்பு, பசையுள்ள, எண்ணெய்ப்பொருள், மான் கொழுப்பு, வேட்டை விலங்குகளின் கொழுப்பு, இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு, மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள், தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள், குதிரைக் குளம்புகளிலுள்ள நோய் வகை.

Last Updated: .

Advertisement