வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
graphவரைபடம்
graphவரைபடம்
grainமணி
graftingஒட்டுமுறை,கிளை ஒட்டுதல்
grafting waxஒட்டு மெழுகு
grainதானியம், மணி,மணி
grain smutமணிக்கரிப்பூட்டை நோய்,மணிக்கரிப்பூட்டை, தானியக்கரிப்பூட்டை
gramபயறு, பயறு வகை,கிராம்,கடலை
gram moleculeகிராமூலக்கூறு
gram negativeகிராம் எதிர்விளைவு,கிராம் ஒப்பாத
gramகிராம்
gram positiveகிராம் நேர்விளைவு,கிராம் ஒப்பும்
gramineaeகிரேமினே புல் இனம்,புல் இனம்
granaryகளஞ்சியம்
gram moleculeகிராம்மூலக்கூறு
graniteகருங்கல், கரும்பாறை,கருங்கல்
granularகுருணை
granular fertilizerகுருணை உரம்
granular structureகுருணை அமைப்பு
granulation of fertilizerகுருணையாக்கம்
granuleகுருணை,குறுணை, சிறுதுணுக்கு
grape sugarதிராட்சைச்சர்க்கரை
graphவரைப்படம்
graph paperவரைபடத்தாள்
graphicவரைப்படத்துக்குரிய
graphவரைபடம் வரைபடம்
graniteகருங்கல்
graphவரைபடம்
grainகருங்கல்
graniteசிறுகற்காரை தரைப்பூச்சு
graftingஒட்டு, ஒட்டவைத்தல்.
grain(1)
gramகாராமணி, பருப்பு வகைப் பொது, கொள்ளு, குதிரைத்தீனியாகப் பயன்படும் பயறுவகை.
gramineaeபுல் இனம்.
granaryகூலக்களஞ்சியம், தானிய உற்பத்தி நிறைவுப் பகுதி.
graniteகருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான.
granuleசிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
graphவரைபடம்
graphicசித்திரம் வாய்ந்த, ஓவியம் சார்ந்த, செதுக்குக் கலை சார்ந்த, எழுத்துருவமான, எழுதும் கலை சார்ந்த, விளக்கவுரை சார்ந்த, குறிவரைக்குரிய, உயிர்ச்சித்திரம் போன்ற, விரிவிளக்கமான, கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள, கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.

Last Updated: .

Advertisement