வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
infiltrationஊடுருவல்
induced mutationதூண்டப்பட்ட சடுதிமாற்றம்
inductionதூண்டல்
industrial cropகைத்தொழிற்பயிர்
inductionதொகுப்பு வாதம்
industryகைத்தொழில்,பெருந்தொழில்
inertசடத்தன்மையுள்ள
inert gasமந்த வாயு
inert matterஉறழ்வுப் பொருள்
infectionநோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல்
infection hyphaதொற்று இழை, தாக்கும் இழை
infection threadதாக்குக்குழாய், வேர்முடிச்சு, அணு உயிரிழை
infectiousதொற்றும் தன்மை
infective centreதொற்றும் இடம்
inferiorகீழான
inferior vena cavaகீழ்ப்பெருநாளம்
infiltrationதோய்ந்து பரவுதல், உள்ளோட்டம்
inflammableதீப்பற்றும்,எளிதிற்றீப்பற்றுகின்ற
inflammationவீக்கம், அழற்சி,அழற்சி, வீக்கம்
inflorescenceபூங்கொத்து,பூங்கொத்து, பூந்தார்
influenzaசளிபிடிசுரம்
infra-redசெந்நிறக்கீழ்
infectionதொற்று, அழற்சி
inflammationதாபிதம்
inductionதூண்டல் தூண்டல்
infectionதொற்றுகை தொற்று
inertவினையொடுங்கு
infiltrationவடிதல்
inductionபுகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
industryவிடாமுயற்சி, கடும் உழைப்பு, பயன்தரும் வேலை ஈடுபாடு, வாணிக முயற்சி, தொழில்துறை.
inertசடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.
infectionதொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
infectiousதொற்றுகிற, நோய்பரப்புகிற, கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த, நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய, உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
inferiorகீழோர், தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர், (பெயரடை) கீழ் உள்ள, தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த, மட்ட வகையான, கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய, அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற, (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள, கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
infiltrationஇறுத்தல், வடித்தல், இறுப்புமுறை, வடிப்புமுறை, ஊடுபரவல், படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல், இறுத்தமண்டி, வடிநீர்ப்படிவம், இறுத்தலுக்குரிய பொருள், படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
inflammableஎளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
inflammationஅழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
inflorescence(தாவ) பூங்கொத்தொழுங்கு, இணர், பூங்கொத்து, மலர்ச்சி.
influenzaசளிக்காய்ச்சல், கடு நீர்கட்கோப்புடன் கூடிய காய்ச்சல். கடுமையான நீர்க்கோப்பு.

Last Updated: .

Advertisement