வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
indian jalabசிதைவேர்
indian dillசதகுப்பை
indian firஅசோகமரம், நெட்டுலிங்கம்
indian hempகஞ்சா
indian laburnamசரக் கொன்றை
indian mastஅசோகமரம், நெட்டுலிங்கம்
indian penny wortவல்லாரை
indian privetமருதாணி,மருதாணி, மருதோன்றி
indian sennaநிலவாகை
indian shotகல்வாழை, பூவாழை
indicatorகாட்டி
indicator bacteriaஇனங்காட்டும் அணுஉயிரிகள்
indicator plantகுறியறிச் செடி, குறிகாட்டும் தாவரம்
indiffusionஅயனி ஊடுபரவல்
indigenousசுதேசி, நாட்டு, உள்நாட்டுக்குரிய
indigestionசமியாமை
indigoநீலம், அவுரி,அவரி,கருநீலம்
indigo plantஅவுரித்தாவரம்
indistinguishableபிரித்தறிய முடியாத
individualதனித்தம்
indicatorகுறியீடு, மானி
individualதனித்த
indicatorகாட்டி சுட்டிக்காட்டி
indicatorகாட்டொளி
indicatorசுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
indigenousநிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத் தோன்றலான.
indigestionஉணவுச்செரிமானமின்மை, வயிற்றுமந்தம், மப்புநோய், உணவு செரியாநிலை, ஏற்றமையாநிலை, புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை.
indigoநீலச்சாயம், அவுரிச்செடி.
indistinguishableவேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
individualதனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.

Last Updated: .

Advertisement