வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
incomplete virusமுழுமைபெறா நச்சுயிரி
incubationநோயரும்பல்
incubation periodஉள்வளர் காலம், அடைகாக்கும் காலம்,உள்ளுறை காலம்
incubatorஉறையுள்,வெப்பப்பெட்டு,அடைகாக்கும் பொறி
indefiniteவரையறாத
indehiscentவெடிக்காத
indehiscent fruitsவெடியாக் கனிகள்
independent assortmentதனித்தொதுங்குதல்
indeterminate plantமாறுபடாத செடி
indexகுறி எண்
indexing proceduresகுறியீட்டு முறைகள்
indian ash treeஒதிய மரம்
indian ateesஅதிவிடயம்
indian balsamமுள்ளுக்கிளுவை
indian barberryமுள்ளுக்களா, ஊசிக்களா
indian birth wortஈசுவர மூலி, கருடக்கொடி
indian bowstring hempமருள்
indian coralமுள் முருங்கை, கல்யாண முருங்கை
indian corn, maizeசோளம்
indexகுறியீடு
indexசுட்டு சுட்டுவரிசை
incomplete lacinationநிறைவுறா குறுக்கம்
incubationஅடைகாத்தல், அடைகாப்பு, குஞ்சுபொரிப்பு, அடைகாப்பு முறை, வேண்டுதல் நோன்புத்துயில், தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல், தன்னைமறந்த ஆழ்நினைவு, தற்சிந்தனை, தூய ஆவியின் தற்சிந்தனை நிலை, ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு, (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை, நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
incubatorஅடைகாப்புக்கருவி, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி, கருமுதிர்ச்சிக்கருவி, முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு, (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
indefiniteஎல்லையற்ற, வரையறைப்படாத, தௌிவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
indehiscent(தாவ) வெடிக்காத.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.

Last Updated: .

Advertisement