வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
lamellaeஅடுக்குகள்
lamelleஅடுக்குகள்
laminaஇலைத்தாள்,தகட்டுரு,இலைப்பரப்பு
lanceolateவேல்வடிவான,ஈட்டி வடுவ
land breezeநிலக்காற்று
land capabilityநிலத்திறன்
land evaluationநில மதிப்பீடு
land lordநிலக்கிழார்
land markநிலக்குறி
land mortgage bankநில அடமான வங்கி
land revenueநிலத்தீர்வை
land sideநிலப்பக்கம்
land slidநிலச்சரிவு
land slideவழுக்கியமண்டிணிவு
land tenureநில உரிமை முறை
land use capabilityநிலப்பயன்பாட்டுத்திறன்
land utilization mapநிலப்பயன்பாட்டுப்படம்
landslideநிலவழுக்குகை
lantern slideகண்ணாடிவழுக்கி
lappetதொங்கல், மடு, தசை மடுப்பு
land slideநிலச்சரிவு
land breezeநிலக் காற்று
land tenureநில உரிமைமுறை
laminaகுழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.
lanceolateஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
landslideநிலச்சரிவு, எதிர்பாராப் பெருவெற்றி, தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை.
lappetதொங்கல், மடி, காதின் மடல், தசைமடிப்பு, மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி, மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு, பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.

Last Updated: .

Advertisement