வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
mild strainமந்தவகை, மிதவகை, தீவிரமற்ற வகை
milkபால்
milk cowகறவைப் பசு
milk feverபாற்காய்ச்சல்
milk of limeசுண்ணாம்புப்பால்
milk strainerபால்வடி
milk veinபானாளம்
milk wellபாற்குழி
milkingபால்கறத்தல்
microscopeநுண்ணோக்கி, உருப்பெருக்கி
micropyleவிதைத்துளை,விதைத்துளை
microscopeஉருப்பெருக்கி, நுண்பெருக்கி
microscopic investigationஉருப்பெருக்கி கொண்டு செய்மே் ஆராய்ச்சி
microsomesநுண் நிறத்திரி
microsporeநுண்வித்தி
midribநடுநரம்பு
migration of ionsஅயன்குடியேற்றம்,அயன்குடியேறல்
milch breedபால்வருக்கம்
milch cowபாற் பசு,கறவை
mild alkaliமென்காரம்
mild climateஉவப்பானகாலநிலை
microscopeநுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி.
microsporeசிறு நுண் சிதல்களையுடைய ஒட்டுணிக் காளான் வகை.
midribஇலையின் நடுநரம்பு.
milkபால், மரப்பால், பூண்டுகளிலிருந்து வயத்தபால் செடிகளின் பால்போன்ற சாறு, (வினை) பால் கற, ஒருவரிடமிருந்து பணம் கற, ஒருவரைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக்கொள்,. சாறு இறக்கு, பாம்பிலிருந்து நஞ்சு இறக்கு.

Last Updated: .

Advertisement