வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
micaஅபிரகம்
mezozoicஇடை உயிர் உழிக்காலம்
mhoteகமலை, கவலை,கமலை
mhote bucketகமலைச்சால், கவலைச்சால்
micaஅபிரகம்
micelleகளிமண் துகள்
micro aerophilicமிகக்குறை காற்று விரும்பு
micro analysisநுண் பகுப்பாய்வு
micro biologyநுண் உயிரியல்
micro biostaticநுண் உயிர் வளர்ச்சி நிறுத்தி
micro climateநுட்ப கால நிலை
micro manipulatorநுண் அடைப்புக்கருவி
micro meterநுண் அளவி
micro nutrientநுண் சத்து, நுண் ஊட்டச் சத்து
micro nutritionநுண் ஊட்டகம்
microbial technologyநுண்ணுயிரிய தொழில் நுட்பம்
microcyclicகுறுகிய வாழ்க்கைச் சுழலுடைய
micaமைக்கா, அப்ரகம்
microgyneபெண் சிற்றெறும்பு
micromereகருக்கோளச் சிறு செல்
micronமைக்கிரன்
micronutrientநுண்ணூட்டச்சத்துக்கள்
micronபதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.

Last Updated: .

Advertisement