வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
metamorphic rockஉருமாற்றப் பாறை
meteorologyவிண்வெளியியல்
meteorologyபுவிவெளியியல்
metamereசீரமைப்புக்கண்டம்
metamerismசீரமைப்பிலாக்கம்
metamorphicஉருமாறிய
metamorphic rockஉருமாறிப்பாறை,மாற்றுருவப்பாறை,உருமாறுபாறை
metamorphosisஉருமாற்றம், உருவமாறுதல்,உருமாறல்
metaphaseகடைப்பிரிவு நிலை,கடைப்பிரிவுநிலை
metaxylemபின்தோன்று தாரு
meteor showerஎரிகல் பொழிவு, வீழ் நட்சத்திரப் பொழிவு
meteorological dataவளிமண்டலவியற்றரவு
meteorological societyவானிலை ஆராய்ச்சிக் கழகம்
meteorologistsவானிலை இயல் வல்லுனர்
meteorologyவளிமண்டலவியல்,வானிலை இயல்
meterஅளவி
meterologyகாலநிலை இயல்
methaneமீதேன்,கொள்ளிவாயு
methanolஎரிசாராயம்
method of measuring growthவளர்ச்சியை அளக்கும் முறை
methyl alcoholமீதைலற்ககோல்
methylated spiritமெதனோல்சேர் மதுசாரம்
mexican prickly poppyவீமன் தண்டு, பிரம்மந்தண்டு, குடுயோட்டுப் பூண்டு
metamorphic rockஉருமாற்றுப் பாறை
metamereஒருசீராயமைந்த உடலின் கூறு.
metamerism(வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
metamorphicஉருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த.
metamorphosisஉருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.
meteorologyவானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
meterஅளப்பவர், அளப்பது, அளவு கருவி.
methane(வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி.

Last Updated: .

Advertisement