வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
nucleusஉட்கரு உட்கரு
nucleoliஉட்கரு
nucleoplasmaகருக்குழம்பு
nucleoproteinகருப்புரதம்,கருப்புரதம், உட்கருப்புரதம்
nucleusஉட்கரு,உட்கரு, கரு
nucleus of the cellஉயிரணுக் கரு
nucleus seed plotகருவிதை வயல்
numeratorதொகுதி
nuptial flightகலவிப்பறப்பு
nurse cellsசெவிலிச் செல்கள்
nurseryநாற்றங்கால்,நாற்றுமேடை,நாற்றங்கால்
nutவித்து,கொட்டை,சுரை, மரைவில்லை
nut grassகோரைப்புல்,காரைப்புல்
nut palmவிதைப்பனை
nut weevilகொட்டைக் கூன்வண்டு
nutmegஜாதிப்பத்திரி,ஜாதிக்காய்
nutrientபோசணைப்பதார்த்தம்,சத்துப்பொருள், ஊட்டப்பொருள்
nutrient agar mediumகடற்பாசி, ஊட்ட ஊடகம்
nutrient carrierஊட்டக்கடத்தி
nutrient fixationபயிருணவு இருத்தம்
nutrient mobilityபயிருணவு நகர்வு
nucleusஉட்கரு
nucleusஉட்கரு, அணுக்கரு
numeratorகீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர்.
nurseryகுழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம்.
nutகொட்டை, கொட்டைவகை, உட்பருப்புடைய ஒற்றை விதை, தலை, கடுமிண்டன், கடுநிரடு, இளமை முறுக்குடையவன், நூற்புக்கதிரின் பல்வட்டு, திருகு மரை, சுரையாணி இறுக்கும் புரி வட்டு, இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி, பிரடை, வில்யாழின் திவவுக்கட்டை, நிலக்கரிக்கலம, (வினை.) கொட்டைகளைச் சேகரி, கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
nutmegசாதிக்காய்.
nutrientஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற.

Last Updated: .

Advertisement