வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
normalநடுநிலையான
normal forestஇயல்பான காடு
normal pressureபொதுவமுக்கம்
normal saltநேருப்பு
normal solutionநேர்க்கரைசல்
normal temperatureபொதுவெப்பநிலை
normalityநியமத்திறன்
north east monsoonவடகிழக்குப் பருவக்காற்று,வடகிழக்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவமழை
north-east monsoonவடகீழ்ப்பருவக்காற்று
noseநாசி
nosologyநோய்வகையியல்
nosologyநோய்ப் பகுப்பியல்
nostrilமூக்குத்துவாரம்
notchகாடி
notillageஉழவின்மை
noxious weedsகொடுங்களைகள்
nozzleதூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு
nucellusகருப்பை சூழ்திசு,முளைப்பையகம்,சூல்மூலம், சூல் உள்ளறை
nuclearகருவிற்குரிய
nuclear sapகருக்குழம்பு
nucleic acidகரு அமிலம், நியூக்ளியிக் அமிலம்,உட்கரு அமிலம்
normal solutionநேர்க்கரைசல்
normalityநேர்திறன், நேர்வலு
noseமூக்கு
nozzleமூக்கு, சோங்கு
normalஇயல்பான
normalகுத்து, இயல்பு
nozzleநுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
notchகாடி
nozzleநுனிக்குழல்
normalஇயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான.
noseமூக்கு, அலகு, அலகுப்பகுதி, நீள் கூம்பு, துருத்து முனை, குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி, கப்பல் முகப்பு, கூர்ங்குவடு, படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி, முகர்வுணர்வு, வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம், மோப்பம், முகர்வாற்றல், புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம், (வினை.) முகர், முகர்ந்தறி, மணத்தால் கண்டுணர், மோப்பம்பிடி, கூர்ந்து கண்டறி, புலங்காண், ஒற்றாடு, துழாவித்தேடு, மூக்கால் துடை, மூக்குகொண்டு தேய், மூக்கை நுழை, தலையிடு, புறந் துருத்து, உள்ளே துளைத்துச் செல், கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
nosologyநோய் வகுப்பாய்வு நூல்.
nostrilமூக்குத்துளை.
notchவடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
nozzleகுழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.

Last Updated: .

Advertisement