வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
oreதாதுப்பொருள்
orderபடி, வரிசை
ordinateகுத்தாயம்
opium poppyஅபினி
oreதாது
opposing impellerஎதிர்சுழல்வான்
opticஒளிக்குரிய
optic discஒளித்தட்டு
optimumஉகந்த
optimum speedஉகந்த வேகம்
optimum temperatureஉகந்த வெப்பம்
oral coneவாய்்கூம்பு
oral suckerவாய்ஒட்டுறுப்பு
orangeஆரஞ்சு
orchardபழத்தோட்டம்
orchardsபழத்தோட்டம்
orderகணம், வரிசை
ordinateகுத்துக்கோடு
ordureபூனைப்பிழுக்கை, பூனை எச்சம்
oreகனிப்பொருள்
organellesசிற்றுறுப்புகள்,சிற்றுறுப்புகள்
organicகரிம
organic acidசேதனவுறுப்பமிலம்
organic acidsகரிம அமிலங்கள்
optimumஉகப்புநிலை உகப்புநிலை
orderஒழுக்கு வரிசை
ordinateநிலைக்கூறு நிலைக் கூறு
ordinateஆயம்
oreகனிமம்
optic(உள்) கண் சார்ந்த, கட்வுலனுக்குரிய.
optimumஉயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.
orangeரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொள்கையுடைய.
orchardபழத்தோட்டம்.
orderஉத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
ordinate(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
ordureபிழுக்கை, எச்சம், கொச்சைப் பேச்சு.
oreஉலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.
organicஉறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.

Last Updated: .

Advertisement