வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
parthenocarpyசூலக வளர்ச்சிக் காய்ப்பு,வித்தில்லாப்பழம் ஆக்குமியல்பு
parthenogenesisகன்னிப்பேறு,கன்னி இனப்பெருக்கம்
partial droughtபகுதிவறட்சி,குறைவறட்சி
partial eclipseகுறைக்கிரகணம்
partial parasiteபகுதி ஒட்டுண்ணி
partial root parasiteபகுதிவேர் ஒட்டுண்ணி
particleதுணிக்கை,துகள்
passion fruitதாட்பூட்பழம்
particleதுகள்
passive absorptionஉயிர்ப்பற்ற உறிஞ்சல்
passive immunityஉயிர்ப்பற்ற தடுப்பாற்றல்
pasteபசை, சாந்து
pasternகுளம்புமூட்டு
pasteurisationசடுதி வெப்பமூட்டி, சடுதி குளிர்விப்பி
pasteurizationபாச்சர்முறை வழங்கல்
pasteurizeபாச்சர்முறை வழங்குதல்
pasteurizedபாச்சர்முறை வழங்கப்பட்ட
pasteurized milkபாச்சர்முறைவழங்கியபால்
pasteurizerபாச்சர்முறைவழங்கி
pasteஒட்டு ஒட்டு
pastoral farmingஆயர்வேளாண்மை
pastoral industryஆயர்கைத்தொழில்
pastoral farmingமய்ச்சல் பண்ணை
pastoral industryமய்ச்சல் தொழில்
pasteஒட்டு
parthenogenesis(உயி.) பாலினக் கூட்டற்ற இனப்பெருக்கம்.
particleதுகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.
pasteபிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு.
pasternகுதிரையின் காற்குழைச்சு.
pasteurizeபிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.

Last Updated: .

Advertisement