வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
parameterசாராமாறி
parabolaபரவளையம் பரவளையம்
parallelசமாந்தரம் இணை
parabolaபரவளைவு
paracentricதிரிமையப்பக்கமாற்றம்
parallelஇணை, இணையான
parallel venationசமாந்தரநரம்பமைப்பு
parallels of latitudesஅகலக்கோட்டுச்சமாந்தரங்கள்
parameterசாராமாறி
parasalene (mock moon)மதிப்போலி
parasiteஒட்டுண்ணி, மல்லை,ஒட்டுண்ணி
parasitic coneஒட்டுண்ணிக்கூம்பு
parasitic plantஒட்டுண்ணிச்செடு, செடுமல்லை
parasitismஒட்டுண்ணி வாழ்வு
parboiled riceபுழுங்கல் அரிசி
parenchymaபாரெங்க்கைமா
parenchymatous cellsசாற்றணுத் திசுவறைகள்
parent canalமூலக்கால்வாய்
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
parent cystபெற்றோர் உறை
parent rockமூலப்பாறை
paripinateசமச்சிறையுருவான
park landசோலைநிலம்
parabolaபரவளைவு
parsleyவேர்க்கோசு
parameterகட்டளவுகள், துணையலகு
parabolaபரவளைவு
parallelஇணையான, ஒருபோகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
parabolaபரவளையம்
parent rockஅடுத்தளப் பாறை, மூலப்பாறை
parameterஅளபுரு
parameterகூறளவு
parabolaசாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parallelஇணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parasiteசுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை.
parenchyma(உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.
parsleyசமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வெள்ளை மலர்களையுமுடைய செடிவகை

Last Updated: .

Advertisement