வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
palaeographyபண்டையெழுத்துமுறை
palaeolithic ageபலேயோலிதுக்காலம்
palaeozoic eraபலேயோசொயீயுகம்
paleவெளுத்த
panநகர்ப்பு நகர்வு
palisade cellவலிக்கால் உயிரணு
palmபனை வகை மரங்கள்
palm oilதாலவெண்ணெய்
palmate sectகை வெட்டுள்ளவை
pampasபம்பசு
panகடுவல்
panama wiltபனாமா வாடல் நோய், (வாழை) வாடல் நோய்
pancreaticசதையக்கானுக்குரிய
panicleகுஞ்சம்,பூங்கொத்து,பூங்கொத்து
panicum miliaceumபனிவரகு
papayaபப்பாளி,பப்பாளி
papayinபப்பாளிப்பால்
paper chromotographyகாகித பரப்பு ஒட்டல் பிரிகை வரைவியல்
paper pulpதாட்கூழ்
pappusகனிக்குடுமி
para grassநீரடுப்புல், நீர்ப்புல்
palaeozoic eraதொல்லுயிர்கேம், முதல் ஊழி
pampasபாம்பாஸ் புல்வெளி
palaeographyதொல்லெழுத்துக்கலை.
paleவேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
palmபுல்லின மரம், தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை, வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து, நயநேர்த்தி, பரிசு, வெற்றியில் கிடைத்த பொருள், கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
pampasதென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி.
panஉலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு.
pancreaticகணையஞ் சார்ந்த.
panicle(தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி.
pappus(தாவ.) துய்ச்சிறை.

Last Updated: .

Advertisement