வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
peripheralவட்டப் புற
permanent hardnessநிலை நீட்சி
period soundகால வரம்பு, காலக்கட்டுப்பாடு
periodical rainஆவர்த்தனமழை
periodical windsஆவர்த்தனக்காற்றுக்கள்
periodicityஆவர்த்தனம்
peripheralசுற்றயலான
peripheral pumpவிளிம்பு எக்கி
peripheral vanesவிளிம்பு இறகுகள்
peripheral, landசுற்றுநிலம்
perishable goodsஅழுகுபொருள்கள்
peristaltic contractionசுற்றுச்சுருங்கல்
perithesiaவித்துக்குடுவை
peritoneal cavityசுற்றுவிரிக்குழிவு
peritrichousபுறச்சுற்று
peritrichous flagellaசுற்று நகரிழைகள்
permanent divideநிலையான பிரிநிலம்
permanent hardnessநிலையானவன்மை
permanent populationநிலையான குடித்தொகுதி
permanent streamநிலையான அருவி
permanent wiltingநிலையான வாடல்
permanent wilting pointநிலையான வாடல் நிலை
periodicityபருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.

Last Updated: .

Advertisement