வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
retentivityகாந்தம் பற்றுதிறன்
reversionஎதிர்மாறல்
retaining wallதாங்கு சுவர், அணைச்சுவர்
resting cellஆறுங்கலம்
resting sporesஓய்வுக்கால விதைகள், ஓய்வு நிலை விதைகள்
restorative cropதிடப்படுத்தும் பயிர்
restorer geneவளமூட்டு மரபணு
retainerபிடிப்பி
retaining wallதாங்குசுவர்
retarding effectவேகத்தேய்வுவிளைவு
retention of waterநீர்ப்பிடிமானம்
retentivityபற்றுதிறன்
reticulateவலைபோன்ற
retractileஉள்ளிழுக்குந்தன்மையுள்ள
retractorபின்வாங்குந்தசை
rettingநார் உரிக்க ஊறவைத்தல், அழுக வைத்தல்
retting tankஊறல் தொட்டு
retuseகுழிநுனி
reverse directionஎதிர்த்திசை, மறுதிசை
reverse reactionஎதிர்வினைசெயல்
reversibleமறுதலை
reversionமீளல்
revertment wallபற்றுச்சுவர்
retainerவிடாது வைத்திருப்பவர், உறுதியாகக் கொண்டிருப்பது, உழையர், பெருமகனின் உடன்துணைவர், (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு, வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம், பணிநிலைத் தங்கவைப்பு, வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.
reticulateவலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு.
retractileபின்னுக்கு இழுக்கப்படத்தக்க.
retractorஇயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை.
retuse(தாவ.,பூச்) உட்பள்ளத்துடன் கூடிய, தடித்த நுனி வாய்ந்த.
reversionதிரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம்.

Last Updated: .

Advertisement