வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
rock saltகல்லுப்பு
rocky soilபாறை மண்
rollerஉருளை
rollerஉருளை
rollingஉருட்டல்
rootமூலம்
rollerஉருளை
roller bearingஉருளைத் தாங்கி
rootவேர் வேர் / மூலம்
rock phosphateபாறைப்பொசுபேற்று
rock saltபாறையுப்பு
rocky soilபாறை நிலம்
rodதண்டு
rodentஎலி இனம், கொறித்துண்பன
rodenticideஎலி கொல்லி
rogueகுறும்பன்
rogueingகளைந்தெறிதல். பிடுங்கி அழித்தல்
roguingகுறும்பகற்றல்
rollerஉருளை
roller bearingஉருளைத்தாங்கி
rollingஉருள்வு
rootவேர்
root ageவேர் ஆக்கம்
root aphidவேர் அசுவுனி
root borerவேர்கோதி
root cropவேர்ப்பயிர், கிழங்குப்பயிர்,கிழங்குப்பயிர்,வேர்க்கிழங்குப்பயிர்
root cropsகிழங்குப் பயிர்கள்
root dipவேரினை நனைத்தல்
root hairவேர்த்தூவி, வேர்த்துய்
rodகழி, கோல், மாத்திரைக்கோல், செங்கோல், அதிகாரச்சின்னம்,, சாட்டை, அடிக்குங் கோல், பிரம்புக்கட்டு, தண்டனைச் சின்னம், பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு, தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு, உலோகக் கம்பி, இணைப்புக்கோல், இணைப்புத்தண்டு, இயந்திர நீளுருளை, அளவுகோல், 11 முழ நீளம், நில அளவை அலகு, 121 சதுர முழப்பரப்பலகு, செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு, 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
rodentகொறித்துத் தின்னும் பிராணி (பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த.
rogueபோக்கிரி, மோசக்காரன், கயவன், வஞ்சகன், நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி, மந்தையில் முரட்டு விலங்கு, சண்டிப் பந்தயக்குதிரை, குறும்பு வேட்டைக்குதிரை.
rollerஉருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
rollingஉருள்கிற, உருண்டோடுகிற.
rootவேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்புறம், தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை, இன்றியமையாப்பொருள், மூலப்பண்பு, (கண) விசைமூலம், பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல், சொற்பகுதி, (இசை) அடிப்படைச் சுரம், (வினை) வேர்விடு, வேர்விடச் செய், உறுதயாக ஊன்றுவி, அடிநிலம் பற்றுவி, நிறுவு, நிலைபெறச்செய், வேர்பறித்து இழு, தோண்டிவேருடன் பிடுங்கு.

Last Updated: .

Advertisement