வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
rose appleசெந்நாவற்பழம்
rose bayபூச்செடி வகை
rose chaferவண்டுவகை
rose waterபன்னீர்
rose windowரோசா வடிவப் பலகணி
rosetteகாசினிக்கீரை
rosettingஇலைவட்ட அடுக்கு
rotஅழுகல் நோய்
rotary cultivatorசாகுபடு சுழற் கருவி
rotary powerசுழல் ஆற்றல்
rotary pumpசுழல் எக்கி
rosetteஉரோசுரு, சதபத்திரவுரு
root hairsவேர்த்தூவிகள்
root miteவேர்ச்சிலந்தி
root noduleவேர்முடுச்சு, வேர்முண்டு,வேர்முடிச்சு,வேர்ச்சிறுகணு
root rotவேரழுகல்,வேரழிவு
root stockவேர் மூலம்
root systemவேர்த்தொகுதி,வேர்த்தொகுதி
root tuberவேர்க்கிழங்கு
ropinessதிரிதல்
roseரோசா,ரோஜா
roseரோசா மலர், ரோசா செடி, ரோசாச் சின்னம், இங்கிலாந்தின் தேசியச் சின்னம், ரோசாமலர்ச் சூட்டு, விலங்கின் கொம்படித் தசைவரி, பூவாளியின் புழைமுகம்,. ரோசா வடிவப் பலகணி, குருதிதிச் செந்நிறம், இளஞ் செந்நீல நிறம், (பெயரடை) இளஞ்சிவப்பான, இளஞ் செந்நீலமான, (வினை) ரோசா நிறமாக்கு, ரோசா போன்ற மணமுடையதாக்கு.
rosetteஇழைக்கச்சைப் பல்கெழுமுடி, ரோசாவடிவப் பூவணி, ரோசாவடிவப் பூ முடி, ரோசாவடிவப் பலகணி,. பூமணி வைரம், ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம், ரோசாவடிவ வரியமைவு, (உயி,தாவ) ரோசா வடிவ உறுப்பு, (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு, (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து, (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம், (கண) பூவிழைவரை, துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
rotஅழுகல், ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய், மடமை, மோசமான பேச்சு, தவறான வாதமட், கோளாறான யோகசனை, பேதமைப்பாதை, விரும்பத்தகாத நிலை, மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர், போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர், போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர், (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு, கேடுறு, இழிவுறு, வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு, பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு, அழிவுறச் செய், மோசமுறச் செய், வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு, நையாண்டியாக உரையாடு.

Last Updated: .

Advertisement