வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
radicleமுளைவேர்,முளைவோர், வேர்முனை
radio active elementsகிளர்மின்வீசுமூலகங்கள்
radio activityகிளர்மின்வீசல்,கதிரியக்கம்
radio isotopesகிளர்மின் ஓரிடமூலகங்கள்
radioactiveகதிரியக்கமுள்ள
radishமுள்ளங்கி,முள்ளங்கி
radius of curvatureவளைவு ஆரம்
radius of influenceவிளைவு ஆரம்
rainமழை
rain gaugeமழைமானி
rain graphமழைவீழ்ச்சிவரைப்படம்
rain mapமழைவீழ்ச்சிப்படம்
rain rangeமழைவீழ்ச்சிவீச்சு
rain treeதூங்கு மூஞ்சி மரம், மழை மரம்
rain waterமழைநீர்
radio activityகதிரியக்கம்
rainfallமழைவீழ்ச்சி
rainfed cropமானாவாரிப்பயிர்
rainulatorமழைபோல் தெளிக்கும் கருவி
radius of curvatureவளைவு ஆரம்
raised bed nurseryமேட்டுப்பாத்தி நாற்றங்கால்
raisinஉலர்ந்த திராட்சை
rain gaugeமழை அளவி
rainமழை, மாரி
rainfallமழை வீழ்ச்சி
radicleமுளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
radishமுள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
rainமழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி.
rainfallமழைப்பொழிவு, பெய்யளவு, குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு.
raisinகொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை.

Last Updated: .

Advertisement