வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
wireகம்பி
wireஉருக்கொட்டுக் கம்பி,கம்பி
winter seasonகுளிர் காலம்
wireகம்பி,கம்பி
wire wormகம்பிப்புழு
witchs milkதீம்பால்
withersபின்னேரி
wombகருப்பை
woodசிறுகாடு, மரம்,மரம்,சிறுகாடு
wood appleவிளாமரம்
wood preservativeமரக்காப்பு மருந்து
wood pulpமரக்கூழ்
wood rotமரம் அழுகல்
wood spiritமரச்சாராயம்
wooden ploughமரக்கலப்பை
wooden pulpமரச்சோறு
woolகம்பளி,கம்பளிமயிர்
woolly aphidகம்பளி அசுவுனி
wooly aphidகம்பளி அசுவினி
working cattleஉழைக்கும் மாடு
wormபுழு
worm castsமண்புழு விலக்கிய மண்
wireகம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
withersமூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு.
wombகருப்பை, சூற்பை.
woodகாடு, அடர்கான், காட்டிடம், காட்டுப் பகுதி, மரக்கட்டை, காழ்மம், திண்மரக் கட்டைப் பகுதி, வெட்டு மரத்தடி, முருடு, விறகு, மரமிடா, மரச்சிலையுரு, முடப்பந்து, (இசை.) மர இசைக்கருவித்தொகுதி, (அச்.) பாளக்கட்டை, (இழி.) திருக்கோயிலகச் சொற்பொழிவு மேடை.
woolகம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை.
wormபுழு புழுப்போன்ற உயரி அற்ப உயிர் அற்பர் அற்பமானவர் இழிபிறவி வெறுக்கத் தகுந்தவர் திருகுருவப் பொருள் கரை இழை ஆணித்திருகின் புரியிழை வாலைத் திருகுகுழாய் நாயில் நாவடி இணைப்புத் தசைநார் அரிக்கும் பொருள் தொல்லை தருவது மதப்பற்றது பழிகேடு செய்வது கழிவிரக்கம் நகர்ந்து ஊர்ந்து செல் நயம்பட வழிகண்டு புகுவி மெல்ல நுழைவி சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு மறைவாகச் செயலாற்று தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி புழு அரிக்கச்செய் புழு அரிப்பு நீக்கு புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு

Last Updated: .

Advertisement