வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
windகாற்று
wind erosionகாற்றரிப்பு
windகாற்று
wilting percentageவாடல் விழுக்காடு
wilting pointவாடல் நிலை,வாடல் எல்லை
windகாற்று,காற்று
wind brakeகாற்றுத்தடுப்பு
wind breakகாற்றுத்தடுப்பு வேலி
wind erosionகாற்று அரிமானம்,காற்றரித்தல்
wind forceகாற்றின் விசை
wind millகாற்றாடு கருவி, காற்றாலை,காற்றாலை
wind powerகாற்றுச்சக்தி
wind vaneகாற்றுத்திசை மானி,காற்றுத்திசைகாட்டி
wind velocityகாற்று வேகம்
windpipeகுரல்வளை
wineகொடுமுந்திரித் தேறல், திராட்சைத்தேறல்,மது, திராட்சை ரசம்
wine yeastதிராட்சை மது, ஈஸ்ட் நொதி
wing membraneசெட்டைமென்றகடு
winged beanசதுர அவரை, ஐவிரலி அவரை, இறகு அவரை
wingnutஇறகுச் சுரை
winnowingபுடைத்தல், தாளிடை வீசுதல், தூற்றுதல்
winnowing machineநூற்றும் எந்திரம்
winterகுளிர்பருவம்
windகாற்று காற்றோட்டம் செயற்கைக் காற்றோட்டம் காற்றொழுக்கு காற்றுவீச்ச மென்காற்றலை வன்காற்று கடுங்காற்று காற்றுப்போக்க காற்றுவாக்கு காற்றுட்டம் காற்றுத்திசை
windpipe(உள்.) மூச்சுக்குழாய்.
wineமது கொடிமுந்திரிப் பழச்சாறு பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம் பழச்சாற்றுக்காடி மதுமருந்துக்கலவை திண்ணிய செந்நிறம் (வினை.) மது அருந்து விருந்தில் மது அளி மது விருந்து அளித்து உபசரி
winterபனிக்காலம் குளிர்பருவம் மகிழ்ச்சியற்ற பருவம் (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு (பெ.) குளிர்காலத்திற்கு உரிய குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற புயலான துயரம் நிரம்பிய (வினை.) பனிக்காலத் கழி செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு குளிர் காலத்தைத் தாங்கிக் கழி

Last Updated: .

Advertisement