வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
white leghornவெண்காற்கொம்பன்
white pepperகண்டதிப்பிலி
white radishவெள்ளை முள்ளங்கி
white root rotவெள்ளை வேரழுகல்
white rustவெள்ளைத்துருநோய், வெண்துரு,வெண்துருநோய்
white sirissaவெள்வாகை
whole milkநிறைபால்,நிறைபால்,பூரணமானபால்
whooping coughகக்குவான்
whorlவட்ட அடுக்கு
whorledசுற்றான
wild ancestorsதான்தோன்றிய மூதாதையினர்
wild cherryகாட்டுச் செர்ரி
wild cocks combபண்ணைக் கீரை
wild indigoகொளுஞ்சி,அவுரிச்செடி
wild mustardநாய்க்கடுகு, நாய்வேளை
wild sorghumsகாட்டுச் சோள வகைகள்
wild speciesகாட்டுச்சிற்றினம்,தான் தோன்றிய மூதாதைஇனம்
wiltவாடுதல்,வாடல் நோய்
wilt toxinவாடல் நஞ்சு
wilting coefficientவாடல் குணகம்,வாடல் குணகம
whorlஅகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு.
wiltவதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு.

Last Updated: .

Advertisement