வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
allogenicபிறதோற்றமுள்ள
allomericபிறபகுதிச் சேர்ப்புள்ள
allomorphsவேற்றுவடிவமுள்ள (பிறவடிவமுள்ள)
allotrimorphicதிரிசூல வடிவமுள்ள
allotropicபிறதிருப்பமான
allotropyபிறதிருப்பம், பல்லுருவம்
alloyகலப்புலோகம், திரிலோகம்
alloy cast ironகலப்புவார்ப்பிரும்பு
alloy elementalகலப்புலோக மூலகம்
alloy powderகலப்புலோகத் தூள்
alloy steelகலப்புருக்கு
almen gaugeஅலமன் மானி
almen test stripஅலமன் சோதனைத் துண்டு
almeria oreஅல்மேரியாத் தாது
alpha martemsiteஅலுபா மாற்றென்சைற்று
alpha beta brassஅலுபாப் பீற்றாப் பித்தளை
alpha brassஅலுபாப் பித்தளை
alpha durometerஅலுபாவன்மை மானி
alpha forming elementஅலுபா ஆக்குமூலகம்
alpha ironஅலுபா இருப்பு
alloyகலப்புலோகம்,உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
allotropicஅணுத்திரிபுள்ள.
allotropyதனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
alloyஉலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.

Last Updated: .

Advertisement