வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
deliquescenceநீர்மயமாதல்
densityஅடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி
deliquescenceநீர்மயமாதல்
delivery guideபோக்குவழிகாட்டி
delta ironதெலுத்தாவிரும்பு
delta rosetteதெலுத்தா உரோசாவிதழுரு
demagnetizationகாந்தமகற்றல்
demagnetization curveகாந்தமகற்றல்வளைகோடி
demagnetizing forceகாந்தமகற்றுவலு
demurrageதாமதவரி
dendriteகிளைகொள்ளி
dendritic powderகிளைகொள்தூள்
dendritic segregationகிளைகொள் ஒதுக்கம்
dendritic structureகிளைகொள் அமைப்பு
densenerஅடர்
densified woodசெறித்தமரம்
densitometerஅடர்மானி
densityஅடர்த்தி
density bottleஅடர்த்திப்போத்தல்
density ratioஅடர்த்தி விகிதம்
densographஅடர்த்தி வரைப்படம்
dentitridingநைத்திரைட்டிறக்கம்
densityஅடர்த்தி
demagnetizationகாந்த நீக்கம் காந்த நீக்கம்
densityஅடர்த்தி அடர்த்தி
densityஅடர்த்தி
demurrageகப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு, சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம், தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
dendriteமரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை, மரம் போன்ற பாறை, மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல்.
densityஅடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.

Last Updated: .

Advertisement