வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
diamagneticஅபரகாந்தத்துக்குரிய
diamond cubicவைரக்கனம்
diamond passவைரச்செலவு (மூலைவிட்டச்செலவு)
diamond pyramid hardness testவைரக்கூம்பகவன்மைச்சோதனை
dianodic processஈரனோட்டுமுறை
diaphonometerநிறச்செறிவுமானி-ஒளியொழுகல்மானி
diasporeதயப்போர்
diathermometerவெப்பமூடுருவல்மானி
diatomiteதயற்றமைற்று
diazo paperதயசோத்தாள்
dichroioscopeநிரப்புநிறங்காட்டி
dichroismஇருநிறத்தன்மை
dichromate treatmentஇருகுரோமேற்றுச்செயற்பாடு
didymiumஇருதிமியம்
dieஅச்சு, புரிவெட்டி
die angleஅச்சுக்கோணம், புரியச்சு
die approach angleஅச்சு அணுகுகோணம்
die assemblyஅச்சுச்சேர்க்கை
die barrelஅச்சுவளையநூதி
die bearingஅச்சுப்போதிகை
dieபகடை
diamagneticகுறுக்கக்காந்த ஆற்றலுள்ள, காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய.
didymium1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
dieபாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.

Last Updated: .

Advertisement