வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
electrowindingமின்முறைமுறுக்குதல்
elementமூலகம்
element lineமூலகக்கோடு
eleometerஎற்கோமானி
ellipsoid furnanceநீள்வளையாத்திண்மவுலை
elongationநீட்சி
elongatorநீட்டி
elutriationஅடர்த்திமுறை ஆழல்
embossingமீசுவடு (புடைக்கச்செதுக்கல்)
embrittlementநொறுங்குதன்மை, நொறுக்கம்
emeryஎமரி, குருந்தக்கல்
emmisive powerகாலல்வலு
emmissivityகாலற்றிறன்
empty sinkingவெற்றி ஆழல்
emulphor sth.எமல்போர் STH.
en specificationsEn, விவரக் கூற்று
end centredமுனைமையப்படுத்திய
end effectமுனைவிளைவு
end hardeningமுனைவன்மையாக்கல்
elementதனிமம்,தனிமம்,தனிமம்
end measurementமுனை அளவை
elongationநீட்சி
elementதனிமம்
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
emeryகுருந்தக்கல், சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை, (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய், குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து.

Last Updated: .

Advertisement