வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
electronicsமின்னணுவியல்
electronic instagraphஇலத்திரன்வெப்பங்காட்டி
electronic thickness gaugeஇலத்திரன்தடிப்புமானி
electronic torchஇலத்திரன்சூள்
electronic tornado processஇலத்திரன்சூறாவளி முறை
electronicast processஇலத்திரன்வார்ப்புமுறை
electronicsஇலத்திரனியல்
electroosmosisமின்னூச்சல், (மின்பிரசாரணம்)
electropaintingமின்னிறம்பூசல்
electrophat processஇலத்திரன்பாற்றுமுறை
electrophoretic finishingமின்னயனமுடிப்பு
electroplatingமின்முலாமிடுதல், மின்பகுமூய்
electropolishingமின்முறைஒப்பம்
electropositive potentialமின்னேரழுத்தம்
electrorefiningமின்முறைபுடமிடல்
electroscopeமின்காட்டி
electrosonometerமின்சுரமானி
electrothermic processமின்வெப்பமுறை
electrothermicsமின்வெப்பவியல்
electrotype metalமின் அச்சுலோகம்
electrotypingமின்முறைத்தட்டச்சடித்தல்
electronicsமின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
electroscopeமின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி.

Last Updated: .

Advertisement