வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
electromagnetic hardeningமின்காந்தவன்மையாக்கம்
electromagnetic hardness analyserமின்காந்தவன்மைப்பகுப்பி
electromagnetic separationமின்காந்தப்பிரிவு
electromechanical machiningமின்பொறிமுறை எந்திரப்படுத்தல்
electrometallizationமின்முறையுலோகவாக்கம்
electrometallurgyமின்னுலோகவியல்
electromotive forceமின்னியக்கவிசை
electromotive seriesமின்னியக்கத்தொடர்
electronஇலத்திரன்
electron bombardment furnaceஇலத்திரன்மோதுகையுலை
electron bondingஇலத்திரன் இணைத்தல்
electron compoundஇலத்திரன்சேர்வை
electron defectoscopeஇலத்திரன்குறைகாட்டி
electron microscopeஇலத்திரன் நுணுக்குக்காட்டி
electron theoryஇலத்திரன்கொள்கை
electronegativeமின்னெதிரான
electronegative potentialமின்னெதிரழுத்தம்
electronic continuous-balance potentiometerஇலத்திரன்தொடர்நிறையழுத்தமானி
electronic fatigue machineஇலத்திரனிணைப்புப்பொறி
electronic heat controlஇலத்திரன்வெப்பவாளுகை
electronஇலத்திரன்
electron microscopeஎலெக்ட்ரான் உருப்பெருக்கி,மின்னணு நுண்ணோக்கி
electronமின்னணு
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.
electronegativeஎதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

Last Updated: .

Advertisement