வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
electroanalysisமின்பாகுபாடு
electroarcing processமின்வில்லாக்கன்முறை
electrobrighteningமின்முறை ஒளிர்வாக்கல்
electrocast processமின்வார்ப்புமுறை
electrochemical actionமின்னிரசாயனத்தாக்கம்
electrochemical cleaningமின்னிரசாயனச்சுத்தி
electrochemical corrosionமின்னிரசாயன அரிப்பு
electrochemical descaling processமின்னிரசாயனச் செதினீக்குமுறை
electrochemical equivalentமின்னிரசாயனச்சுவலு
electrochemical jet testமின்னிரசாயனத்தாசைச்சோதனை
electrochemical seriesமின்னிரசாயனத்தொடர்
electrochemistryமின்னிரசாயனவியல்
electrocolouringமின்முறைநிறமூட்டம்
electrodeமின்வாய்
electrode efficiencyமின்வாய்வினைத்திறன்
electrode forceமின்வாய்வலு
electrode holderமின்வாய்ப்பிடி
electrode leadமின்வாய்த்தொடை, மின்வாய்த் தொடுவழி
electrode potentialமின்வாய் அழுத்தம்
electrode skidமின்வாய்ச்சறுக்கு
electrochemistryமின்வேதியியல்
electrodeமின்வாய்
electrochemistryவேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.

Last Updated: .

Advertisement