வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
fire wasteதீ நட்டம், வெப்பநட்டம்
firebox qualityதீப்பெட்டித்தன்மை
firebrickதீச்செங்கல், தீக்கல், எரிக்கல்
fireclayதீக்களிமண், எரிக்களி
firecoatதீப்பூச்சு
firecrackதீவெடிப்பு
firecracker weldingதீவெடி உருக்கொட்டு
firestoneதீக்கல்
firth hardometerபேதுவன்மைமானி
fish eyesமீன்கண்
fish mouthingமீன்வாயமைப்பு
fisher sub-sieve sizerபிஸர் கீழ்ச்சல்லடைப்பருமன்மானி
fishtailமீன்வால்
fishtailedமீன்வால்கொண்ட
fitcheringபீலித்தடை
fitter pyrometerபிற்றர்த்தீமானி
fixed converterநிலையான மாற்றி
fixed metalபதித்த உலோகம்
fixture quenchingபொறிக்கவ்வித்தணிப்பு
flakeசீவல்
flakeசூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை, மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம், வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம், விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.

Last Updated: .

Advertisement