வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
finger gateவிரற்படலை
fingernailingநகச்சுவடு
finishமுடிப்பு, ஒப்பம்
finish all overமுடிப்புப்போதனை
finish annealingமுடிவான பதனிடுகை
finish markமுடிப்படையாளம்
finished steelமுடித்த உருக்கு
finisherமுடிவாக்கி
finishingமுடித்தல்
finishing dieமுடிப்பச்சு
finishing materialமுடிப்புப்பொருள்
finishing millமுடிப்புமால்
finishing offமுடித்துவிடல்
finishing passமுடிசெலவு
finishing temperatureமுடிப்புவெப்பநிலை
finishingsஈற்றுச்சேர்வை, முடிஎச்சம்
fink processபிங்குமுறை
finotestபினோச்சோதிப்பான்
fire crackingதீவெடிப்பு
fire holeதீத்துளை, தீத்துவாரம்
finishமுடிவு வெட்டு
finishஇறுதிக்கட்டம், நரிவேட்டையின் இறுதிப்படி, முடிவு, முடிவுற்றநிலை, முழுநிறைவு, நிறைதிட்பம், செயல் தீர்ந்த செப்பம், நிறைவளிப்பது, நிறைவளிக்கும் கூறு, (வினை) முடித்து விடு, முடிவுக்குக் கொண்டுவா, அழி, செய்து முடி, இறுதிவரை தீட்டு, கடைசிப்பூச்சுக்கொடு, முடிதிறமகூட்டு, பயிற்சி முற்றுவி, முத்தாய்ப்பளி, முடிவடை, தொடர்பறு, நின்றுவிடு, ஓய்ந்து விடு, முடிவாக நிகழ்வுறு, முடிவாகு.
finisherசெய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர், செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம், கடுந்தாக்கு, தோல்வியுறச்செய்யும் பொருள், உறுபேரடி, அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி, அழுத்தும் மாத்துயர்.

Last Updated: .

Advertisement