வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
gas poreவாயுப்புழை
gas portsவாயுக்கண்கள்
gas producerவாயு ஈனி (வாயுபிறப்பாக்கி)
gas weldingவாயு உருக்கொட்டு
gaseous reductionவாயு தாழ்த்தல் (வாயுவிறக்கம்)
gases in steelஉருக்குள் வாயுக்கள்
gassinessவாயுத்தன்மை
gassingவாயுவிடல்
gateகடவை
gate shearகடவை நறுக்கி
gate stickகடவைக்கோல்
gateவாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
gated patternsகடவைக்கோலம்
gateவாயில்/படலை வாயில்
gas blowpipe weldingவாயு ஊதுகுழாயி உருக்கொட்டு
gas brazingவாயுமுறை இளக்கொட்டு
gas carburizingவாயுக்காபனேற்று (காபன்வாயு ஏற்றுல்)
gas cokeவாயுக்கற்கரி
gas cyanidingவாயுச்சயனைட்டேற்றல் (சயனைட்டுவாயு ஏற்றல்)
gas holesவாயுத்துளை
gas picklingஅமிலவாயுமண்ணல் (வாயுபதனிடல்)
gas pocketவாயுப்பை
gas weldingஆவிப் பற்றவைப்பு
gassingஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல், பயனில பேசுதல், வெற்றுரையாடல்.
gateவாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.

Last Updated: .

Advertisement