வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
getting downமீளவுருட்டல்
ghost (adj.)தழும்பு
gilbertகில்பேட்டு
gin furnaceசின் உலை
girderகேடர், வளை, தீராந்தி
girod furnaceகைரொட்டுலை
glancing angleநோக்குகோணம்
glass extrusion processஆடிபிதுங்கல்முறை
glazed pigமெருகுப்பன்றி
glazingமெருகிடல்
gliding planesநழுவுதளம், (சறுக்குதளம்)
glo-crackமின் பிளவு
glo-mor fluorescent inkகுளோமோர் உறிஞ்சி ஒளிவீசல் மை
globular powderகோளமா
globularizingகோளமாக்கல்
goethiteகொதைற்று
goldபொன்
golden arrow treatmentபொன்னம்புச்சிகிச்சை
goniometerகோனிமானி
gooch crucibleகூச்சுப்புக்குகை
girderஉத்தரம்
goniometerபடிகக்கோண அளவி
gilbertகாந்த இயக்க ஆற்றல் அலகு.
girderதூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம்.
glazingகண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள்.
goldபொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஒளியும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய.
goniometerகோணமானி.

Last Updated: .

Advertisement