வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
mouldஅச்சு, வார்ப்படம்
mother liquorதாய்த்திரவகம்
mouldஉருவாக்கி
mould boardஅச்சுத்தகடு
morgoil bearingகோகோயிற் போதிகை
morhouse proving ringமோறவுசு நிரூப வளையம்
morocco leather skinமொறொக்கோத் தோல்
mosaic structureபூச்சுச் சித்திரவமைப்பு
mother liquorதாய்த்திரவம்
mother metalதாயுலோகம்
mottleபுள்ளி
mottled ironபுள்ளியிரும்பு
mottled plateபுள்ளித் தகடு
mouldமால், அச்சு (மாதிரி அச்சு)
mould boardஅச்சுபலகை
mould cavityஅச்சுப்புழை
mould clampஅச்சுக்கவ்வி
mould coatingஆச்சுப்பூச்சு
mould dressingஅச்சசுப் பூச்சு
mould facingnull
mould jacketஅச்சுறை
mould shiftஅச்சுமாற்று
mould washஅச்சுப்பூசல்
mould weightஅச்சுநிறை
mottleபல்வண்ணப் புள்ளயமைவு, அடைதிரள்வண்ணம்., சுட்டி, வண்ணப்பட்டை., பல்வண்ணக். கம்பளி இழை, (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு.
mouldமாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார்.

Last Updated: .

Advertisement