வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
monaziteமானசைட்டு
monaziteமொனசைற்று
mond gasமொண்டுவாயு
mond nickel continuous casting processமொண்டுநிக்கல்தொடர்வார்ப்புமு ை
mond processமொண்டுமுறை
mond weld cracking testமொண்டுஇணைப்புவெடிப்புத்தேர்வு
monell processமொனெல்முறை
monkeyகபி
mono-cast methodதனிவார்ப்புமுறை
monochromaticஒரு நிறத்திற்குரிய
monochromatorஒரு நிறமாக்கி
monoclinicஒரு சரிவான
monolithic refractoryவெப்பமழிக்கா ஒற்றைக்கல்
monomorphousஒற்றையுருவான
monotecticஒரு தன்மை உருகற்குரிய
monotronமொனோத்திரன்
monotropicஒற்றைத் திருப்பமுள்ள
monovalentஒற்றை வலுவுள்ள
montmorilloniteமொன்மொறில் லொனைற்று
moodஅச்சு, மால்
mopமெருகு சக்கரம்
monkeyகுரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி, உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை, (வினை) நங்கு காட்டு, கேலரிபண்ணு., பார்த்துப் பின்பற்று, குரங்குச் சேட்டைகள் செய், ஏமாற்று, மூடத்தனமாகத் திரி.
monochromaticஒளிவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட.
moodமனப்பாங்கு, மனநிலை.
mopதுடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.

Last Updated: .

Advertisement