வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
moleநீர்த்தடை ( வகை)
moleculeமூலக்கூறு
moleஅகழெலி
molecular concentrationமூலக்கூற்றுச்செறிவு
moleculeமூலக்கூறு,மூலக்கூறு
molybdenumமொலித்தனம்
moisture contentநீரளவு
moleculeமூலக்கூறு
moisture contentபசுமை அடக்கம்
moisture workableசெயற்படு ஈரப்பற்று
mol fractionமூலக்கூற்றுபின்மை
moleமூலக்கூறு
molecular concentrationமூலக்கூற்றுச்செறிவு
molecular shockமூலக்கூற்றதிர்ச்சி
molecular weightமூலக்கூற்றநிறை
moleculeமூலக்கூறு
moll checkerமோல்நெய்யரி
moll portமோல்புழை
moll-demag open hearth furnaceமோல்டிமாக்குதிறந்தவுலை
mollerizingமொல்லரைசாக்கம்
molochiteமொலக்கைற்று
moly-blackமொலிக்கருமை
molybdenumமொலித்தினம்
molybdenum disulphideமொலித்தினம் இருசல்பைட்டு
molybdenum oxideமொலித்தினம் ஒட்சைட்டு
molybdenum steelமொலித்தினம் உருக்கு
molybditeமொலித்தைற்று
molyteமொலைற்று
moleமறு,. தோலில் காணப்படும் மச்சம்.
molecule(இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
molybdenumமுறிவெள்ளி, தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை.

Last Updated: .

Advertisement