வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
moistureஈரம்,ஈரம்,ஈரம்
mixerகலப்பி
mixingகலத்தல்
misruns்ஓட்டத்தவறு
mitis castingமெல்லுருக்குவார்ப்பு,மைற்றிசுவார்ப்பு
mixed acidsகலப்பமிலம்
mixed blast process் கலப்பூதைமுறை
mixed crystalகலப்புப்பளிங்கு
mixed weldingகலப்பிணைப்பு
mixerகலப்பி, கலிவி
mixingகலத்தல்
mixing chamberகலத்தற்கூடம்
moddingஉருவாக்கல், மாலாக்கல்
modell numberமொடல் எண்
modulus of elasticityமீள்மைக் குணகம்
modulation weldingகமக இணைப்பு, மட்டிணைப்பு
modulus ruptureஉடைவு மட்டு
modulus of cubic compressibilityகனவளவு அமுக்குமட்டு
modulus of elasticityமீடிறன்மட்டு
modulus of resilienceஅதைப்பு மட்டு
modulus of rigidityவிறைப்பு மட்டு
modulus of strain hardeningவிகாரவன்மை மட்டு
mogullizerமொக்குலைசர்
moistureபசுமை, ஈரப்பற்று, ஈரிப்பு
mixerகலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
moistureஈரம், கசிவு, நீர்நயப்பு.

Last Updated: .

Advertisement