வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
neutronநொதுமின்னி
nickelவன்வெள்ளி
neshநெசு
nessler tubeநெசிலர்க்குழாய்
nesslerizationநெசிலராக்கம்
net tonமொம்தத்தொன்
network structureவலைவேலையமைப்பு
neumann bandநியூமன்பட்டை
neutralநடுநிலை
neutral atmosphereநடுநிலை வளிமண்டலம்
neutral flameநடுநிலைச்சுவாலை
neutral liningநடுநில் நுதிப்பு
neutral pointநடுநிலைப்புள்ளி
neutral refractoryநடுநிலை வெப்பமழிக்காத
neutral steelநடுநிலையுருக்கு
neutralகார அமில சமநிலை, நடுநிலையான
neutralizationநடுநிலையாக்கல்
neutralizationகார-அமிலச் சமநிலையாக்கம்
neutronநியூத்திரன்
nibஅலகு
nick-break testவெட்டுமுறிவுத்தேர்வு
nicked bend testவெட்டுவளைவுத்தேர்வு
nicked tensile testவெட்டுஇழுவைத் தேர்வு
nickelநிக்கல்
neutralநடுநிலை அரசு, போரில் நடுநிலை வகிக்கும் நாடு, நடுநிலையாளர், நடுநிலை வகிப்பவர், நடுநிலை நாட்டுக் குடிமகன், நடுநிலை நாட்டுக் கப்பல், விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை, (பெ.) பொரில் ஈடுபடாத, நடுநிலையான, விலகிநிற்கிற, விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட, பாதத்தில் சார்பற்ற, கருத்து வேறுபாடுகளில் கலக்காத, தனினிலையான, சார்புறுதியற்ற, தௌிவான, நிலையற்ற, திட்டவட்டமான பண்பற்ற, வகைப்படுத்த முடியாத, தனிமுனைப்புப்பண்பில்லாத, முடியுறுதியற்ற, சுவைமுனைப்பற்ற, வண்ண உறுதியற்ற, பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற, பெண்மலடான, தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற, மின்னாற்றலில் நொதிமின்னான, வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
neutronநொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள்.
nibஇறகு மைக்கோலின் கூர்முனை, பேனா அலகு, கருவி முதலியவற்றின் கூர்முனை, (வினை.) பேனா அலகு செய், பேனா அலகினைச் சரிப்படுத்து, அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு.
nickelநிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு.

Last Updated: .

Advertisement