வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
osmosisபடலவூட்டுப்பரவல்
orientationதிசைமுகம்
ore dressingதாது சுத்தி
ore preparationதாதுமுடிக்கை
ore processதாது முறை
orientationஆற்றுப்படுத்தல்
oreing downதாது அடுத்தல்
orested, hஎசட்டு ‘H’
organic chemistryசேதனவுறுப்பிரசாயனம்
orientationசார்நிலை
orificeதுளைபுழை
orsat apparatusஓசற்று ஆய்கருவி
orthoclaseஓதோக்கிளேசு
orthorhombicநேர்சாய்சதுரத்திண்மமான
orton coneஒற்றன்கூம்பு
oscillating-crystal methodஅலையும் பளிங்குமுறை
oscillogramஅலைவுபதியி
oscilloscopeஅலைவுகாட்டி
oscilographyஅலைவுபதியியல்
osmiridiumஒமிசுரிடியம்
osmiumஒசுமியம்
osmonditeஒசுமொன்தைற்று
organic chemistryசேதனவிரசாயனவியல்
osmosisசவ்வூடுபரவல், பிரசாரனம்
orientationதிசையமைவு
oscilloscopeஅலை(வு)நோக்கி
organic chemistryகரிம வேதியியல்
orificeபுழைவாய்
osmosisசவ்வூடுபரவல்,ஊடமை, சவ்வூடு பரவல்
oscilloscopeஅலைவு நோக்கி அலைவு நோக்கி
ore dressingகனிமத் துப்புறவி
orificeதுளை
orientationகிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
orificeதுளை, துவாரம், புழைவாய்.
orthoclaseபடிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
osmiumவெண்மக் குழுவினைச் சார்ந்த எடையில் எல்லாப் பொருள்களையும் விஞ்சிய உலோக வகை.

Last Updated: .

Advertisement