வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
osmotic pressureபடலவூட்டு அழுத்தம்
overdraftமேல்வரைப்பற்று
overlapமீப்படுவு
osmotic pressureஊடுபரவலமுக்கம்
otwo steelஓற்று உருக்கு
outdoor-exposure testவெளியக வெளியீட்டுச்சோதனை
outer cornerவெளிப்புறமூலை
outiclanஅவற்றிக்கிளான்
ovalityமுட்டையுருத்தன்மை
overageingமிகைமுதிர்தல்
overbendingமிகைவளைதல்
overblowingமிகையூதுதல்
overburdenமிகைபாரம்
overburdeningமிகைபாரவேற்றம்
overcutமிகைவெட்டு
overdraftமிகை வளைவு
overdrawingமிகை இழுவை
overfillமிகை நிரப்பல்
overflowsவழிதல்
overhangமிகைத்தொங்கல்
overhead weldமேற்றொங்குருக்கொட்டு
overheatingமிகைவெப்பமாக்கல்
overlapமேற்படிவு
osmotic pressureஊடுகலப்பு அழுத்தம், சவ்வூடு பரவல் அழுத்தம்,ஊடமை அழுத்தம்
overlapமேற்காவு மேல்கவி
overburdenநிறையச் சுமத்து.
overdraftபொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு.
overhangதொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை.
overlapமேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.

Last Updated: .

Advertisement