வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
reagentசோதனைப்பொருள்
reaction, limitஎல்லைத்தாக்கம்
reaction, stressதகைப்புத்தாக்கம்
reactiveதாக்கும்
reactorதாக்கி
reagentசோதனைப்பொருள்
real fracture stressஉண்மை முறிவுத்தகைப்பு
reamerஅகற்சிக்கருவி
reaumur malleale ironஉருமர் நெகிழ்வு இரும்பு
reaumur sacleஉருமர் அளவிடை
reaumur??s hardness testஉருமர் வன்மைச்சோதனை
rebonded sandபின் இணைத்தமண்
rebound hardnessபின் அதை வன்மை (எதிர்தெறி வன்மை)
recalescenceவெப்பங்கக்கல்
recarburizationமீள்காபனேற்றம்
recarburizerமீள்க்காபனேற்றி
recdanizingஉரோடிய முலாம்
receding metalபின்னிடை உலோகம்
receiving guideவாங்கும் வழிகாட்டி
recessஇடை
reciprocal latticeஇணையீட்டுச்சாலகம்
reagent(வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல்.
recalescence(இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல்.
recessஇடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை.

Last Updated: .

Advertisement