வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
testசோதனை, ஆய்வு
tetradநான்கு நிறத்திரிநிலை
terminal hardnessகடைமுடி வன்மை, முடிவிடவன்மை
ternary alloyமுக்கூற்றுத் திரியுலோகம்
ternary diagramமுக்கூற்று வரிப்படம்
terneதேணே (தகரத் தரியுலோகம்)
terne plateஈயத்தகரத் தகடு
terni furnaceதேணி உலை
tervalentநால்வலு
tessellated stressesகட்டத்தகைப்பு
tesseralமுப்படித்தன்மை, சதுரப்பாடு
testஇழுவிசைச் சோதனை,கிழிவுச் சோதனை
test blocksசோதனைக் கண்டம்
test couponசோதனைக் கூப்பன்
test lugசோதனைத் துண்டு
test paperசோதனைத் தாள்
test pieceசோதனைத் துண்டு
testசோதனை
test sampleசோதனை மாதிரி
testingசோதிப்பு
testingசோதித்தல்
testing machineஇழுவிசைச் சோதனைப் பொறி
tetradநாலடைவலு
tetragonal systemநாற்கோண் முறைமை
tesseralபல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளங்களால் ஆன.
testகெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு.
testingதேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற.
tetradநான்மை, நான்கு, நான்கன் தொகுதி, நீரக நாலணுவுடன் இணையும் திறமுடைய தனிமம், நீரக நாலணு இணைதிறத் தனிம அறு.

Last Updated: .

Advertisement