வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
weavingபின்னல், இழைத்தல்
webபாவு
webb furnceஉவெப்பு உலை
webb rust-proofing processஉவெப்பு துருத்தடை முறை
weber processவெபர் முறை
wedgeஆப்பு நீளவிரிவுமானி,ஆப்பு
wedge angleஆப்புக் கோணம்
wedge compression testஆப்பு நெருக்கற் சோதனை
wedge curl drop testஆப்புச் சுருள் வீழ்ச்சிச் சோதனை
wedge drawing testஆப்பிழுவைச் சோதனை
wedge sectionஆப்பு வெட்டு
wedge shapeஆப்புரு
wedge spectrographஆப்புத்திருசியப்பதியி
wedge testஆப்புச் சோதனை
weep holeஅழுதுளை, கசிதுளை
weightநிறை
weight british units ofபிரித்தானிய நிறையலகு
weight metric units ofநிறையின் மீற்றரலகு
weight of barsசட்டநிறை
weightsநிறைகள்
webநடுத்தகடு
wedgeஆப்பு, கூம்புப் பலகை
weightஎடை
weightநிறை
webவலை
webதோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி.
wedgeஆப்பு, செருகு கட்டை, செருகுதண்டு, இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி, ஆப்புவடிவப் பொருள், ஆப்பு வடிவ அப்பக்கீற்று, ஆப்பு வடிவப்படையணி, ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை, முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று, இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி, (வினை.) ஆப்பிடு, ஆப்பிட்டு இறுக்கு, இடையாட்டுப்பிள, செருகுகட்டையிடு, செருகி நுழைத்துவை, இடையிடை நுழைத்துவை, நெருக்கிப் புகுத்து, நெருக்கிக்கொண்டு நுழைவுறு, ஆப்புப்போல் இறுக்கமுறு, ஆப்புப்போன்றதாக்கு.
weightபளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.

Last Updated: .

Advertisement