வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
acetyleneஅசற்றலீன்
acidஅமிலம்
acetylideஅசற்றலைட்டு
acid fastஅமிலத்தால் பாதிக்கப்படாத
acid radicalஅமிலக் கூறு, அமில உறுப்பு
acetyl (group)அசற்றயில் (தொகுதி)
acetyl chlorideஅசற்றயில்குளோரைட்டு
acetyl valueஅசெட்டைல் மதிப்பு
acetylationஅசெட்டைலேற்றம்
acetylsalicylic acidஅசெட்டைல் சேலிசிலிக் அமிலம்
acid anhydrideஅமில நீரிலி
acid baseஅமில - கார
acid base catalysisஅமிலவுப்புமூலத்தாக்கவூக்கம்
acid base indicatorஅமிலவுப்புமூலக்காட்டி
acid calcium phosphateஅமில கால்சியம் ஃபாஸ்ஃபேட்
acid chlorideஅமிலக்குளோரைட்டு
acid dyeஅமிலச்சாயம்
acid halideஅமில ஹாலைடு
acid odourஅமில வாடை
acid producerஅமிலமாக்கி
acetyleneஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
acidகாடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய்

Last Updated: .

Advertisement