வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
activation energyகிளர்வு கொள் ஆற்றல்
active massவினைபடு நிறை
activationஇயக்கல்
activeஉயிர்ப்புள்ள
activatedகிளர்வுகொள், திறன் சேர்
activated carbonசெயலூட்டிய கரி, (திறன்மிகு கரி)
activatorசெயல்படுத்தும் பொருள்
activityஉயிர்ப்பு,தொழிற்பாடு
activationஇயக்குவிப்பு
activityசெயற்பாடு
action of heatவெப்ப விளைவு
activated adsorptionஏவப்பட்டமேன்மட்ட வொட்டல்
activated charcoalதிறன்சேர் கரி
activated complexசெயல் மூலக்கூட்டு
activated moleculeசெயல் மூலக்கூறு
activated stateகிளர்வுற்ற நிலை
activation analysisசெயல் பகுப்பாய்வு
active amyl alcoholஉயிர்ப்பேமயிலற்ககோல்
active centreசெயல்திற மையம்
active hydrogenவீரிய ஹைட்ரஜன்
active nitrogenதாக்குநைதரசன்
activity analysisசெயல்திறன் பகுப்பு
activationசெயற்படுத்துதல், தூண்டுதல்.
activeசெயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
activityசுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.

Last Updated: .

Advertisement