வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adiabaticசேறலில்லாத
adhesionஒட்டற்பண்பு
adsorbentபரப்புக்கவர் பொருள்
adsorptionபரப்புக் கவர்ச்சி, பரப்பு ஊன்றுகை
adhesionஒட்டுதல்
adhesiveஒட்டுந்தன்மையுடைய,ஒட்டுப்பொருள்
adulterationகலந்திளக்கமாக்கல்
adhesivenessஒட்டும் தன்மை, பசைத்தன்மை
adiabatic demagnetisationவெப்பமாறா காந்த நீக்கம்
adiabatic expansionவெப்பமாறா விரிவு
adhesionஒட்டுமை
adipic acidஅடிப்பிக்கமிலம்
adjusterசரியமர்த்தி
adrenal cortical hormoneசிறுநீரகமேற்பட்டைத்தூண்டி
adrenalineஅட்ரெனலின்
adrenaline hydrochlorideஅட்ரெனலின் ஹைட்ரோகுளோரைடு
adreno corticotropic hormoneசிறுநீரகமேற்பட்டைத்திரும்பற்றூண்டி
adsorption chromatographyஒட்டல் வண்ணப்படிவுப் பிரிகை
adsorption indicatorபரப்புக் கவர்ச்சி நிறம் காட்டி, ஒட்டி நிறங்காட்டி
adsorption isothermபரப்புக்கவர்ச்சிச் சம வெப்பக்கோடு
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adhesiveபசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற.
adiabaticமாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத.
adjacentஅருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
adrenalinகுண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
adulterationகுழப்புதல், கலப்படம், கலப்படநிலை.

Last Updated: .

Advertisement