வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
age hardeningநாட்பட்டு வன்மையாதல்
affinityநாட்டம்
agateஅகேற்று
ageingகாலப்படல், முதிர்வு
aerationகாற்றூட்டல்
affinityஇணக்கம்
agentகருவி
aggregationதிரளல்
airகாற்று
agricultural chemistryவிவசாயவிரசாயனவியல்
agentமுகவர்
aerationகாற்றூட்டம்,காற்றூட்டல்
aerosolதூசிப்படலம்
affinityநாட்டம்
agentமுகவி
aggregationசேருதல்
aerationகாற்றூட்டம்
advancing colourமுந்தும் நிறம்
aerationவளி ஏற்றம்
aerated waterகாற்று செலுத்திய நீர், காற்றேறிய நீர்
aerobicகாற்றில் வளரும்
aerosolsவாயுத்தொங்கல்கள் (காற்றுக்கூழ்தொங்கல்கள்)
aetna burnerஎற்றினாச்சுடரடுப்பு
aftereffectபின்விளைவு
aggregation, lumpதிரள்
air bathகாற்றுத் தொட்டி
advantageநன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு,(வினை) நலஞ்செய், பயன்கொடு.
aerationகாற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
aerosolதூசிப்படலம்.
affinityஇன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
agateமணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை.
ageingமுதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
agentமுகவர்
aggregationஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
agitatorகிளர்ச்சிக்காரர், கலக்கி, கலக்குவதற்கான கருவி.
airகாற்றுமண்டலம், காற்றுவெளி, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வெளியீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.

Last Updated: .

Advertisement